அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் புனரமைப்பு பணிகளின் தற்போதைய நிலை -படங்கள் நான்காம்  இணைப்பு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் புனரமைப்பு பணிகளின் தற்போதைய நிலை -படங்கள் நான்காம் இணைப்பு!

10869396_383159345190792_2533403317507058723_o

அல்லைப்பிட்டியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் இனிச்சபுளியடி முருகன் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள்  துரிதகதியில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிகப்பழமையான  இவ்வாலயத்தின் மூலஸ்தானப்பகுதி முழுமையாக இடித்து அகற்ரப்பட்டு-மிகப்பிரமாண்டமாகவும், விசாலமாகவும் மூலஸ்தானம் அமைக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.அத்தோடு பரிவார மூர்த்திகளுக்கும் ஆலயங்கள் அமையவுள்ளதாக

மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆலய தர்மகர்த்தா பெரியவர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் மேற்பார்வையில் புனரமைப்புப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருவதாக அறியமுடிகின்றது.ஆலய தர்மகர்த்தா பெரியவர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் புதல்வர்கள்,மற்றும் உறவினர்களே ஆலய புனரமைப்புக்கு  முன் நின்று உதவிவருவதாகவும்-மேலும் ஊர்மக்களிடமிருந்தும் உதவிகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் தெரிய வருகின்றது.

10609536_772207586167691_8633511241271003232_n553305_772207796167670_4039131244060880009_n10676240_772207759501007_286257463607456644_n10557076_383159921857401_4756961395453982920_o 1961721_383160135190713_8130503956840086015_o 10860849_383159968524063_1287774308949820152_o 10393785_383159925190734_1690998909687296305_n 10855141_383159991857394_6763673411269309865_o 10868182_383159958524064_89390253833466133_n 10873481_383159805190746_5301721154939610191_o 10451175_383159915190735_5528314683885141624_n

SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES 1948002_366684720171588_336101059899262763_n 10251884_366687056838021_3662836619548623208_n 1622777_366686880171372_5416410889778949424_n 10352580_366683850171675_866140266957560457_n10481151_366684030171657_2029690198877898066_n10632597_359252370914823_8482478448142447692_n1

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux