அல்லைப்பிட்டியில் பொதுமக்கள் மேற்கொண்ட சிரமதானப்பணி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் பொதுமக்கள் மேற்கொண்ட சிரமதானப்பணி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURES

அல்லைப்பிட்டியில்  பொதுமக்களினால்,இலகுவேலைத்திட்டத்தின் கீழ் கடந்த சில தினங்கள் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சிரமதானப் பணிகளின் போது  -அல்லைப்பிட்டி ஊடாக மண்கும்பான் நோக்கிச் செல்லும் பிரதான வீதியின் இரு பக்கமும்  வளர்ந்து நின்ற பற்றைகள்-வடலிகள்  வெட்டி அகற்ரப்பட்டதுடன்- மேலும் மூன்றுமுடி அம்மன் ஆலயத்திற்கு பின் புறமாக வடக்கு நோக்கிச் செல்லும் வீதியும் முழுமையாக துப்பரவு செய்யப்பட்டதாக மேலும் தெரிய வருகின்றது.

 

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux