யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் 21-11-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகளின் போது பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை உங்களின் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
« என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் »-
யோவான் 11:25
அன்னார், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, விக்டோரியா(ராசம்) தம்பதிகளின் அன்புமகனும், காலஞ்சென்ற ஞானமுத்து, எலிசபேத் தம்பதிகளின் அன்பு மருமகனும்
காலஞ்சென்ற திரேசம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
இமல்டா(சாந்தினி), றோமலின்(ஜெயந்தினி), எல்வின்(வசந்தி), ஜக்குலின்(றஜனி), கிறிஸ்ரலின்(நந்தினி), மேரி ஸ்ரெலா, டென்சியா(ஜான்சி), ஸ்ரிபன்(பெறாமகன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜோர்ஜ், றஞ்சன், அருள்நேசன், ஸ்ரனிஸ்லோஸ், ஜோர்ஜ், சேகர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜரின், கெவின், ஜோனத்தான், அன்ரனி, தனுஷா, ஷரோன், நிக்ஷலா, ரிபனி, ரெறினா, தீமோத்தியா, ஸ்ரனிஸ்லோஸ் ஆகியோரின் நேசமிகு அம்மப்பாவும்,
மலர், மணி, டெனிஸ், பிளசம், ஸ்ரிபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற யேசுதாசன், மரியநாயகம், ஜெயவதி, அன்ரனீஸ், வசந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||||||||||
|
படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!