மண்கும்பான் கிழக்கைப் பிறப்பிடமாகவும்-இல 101,இராசாவின் தோட்டம்,யாழ்ப்பாணத்தைப் வசிப்பிடமாகவும்,கொண்டிருந்த திருமதி நாகேந்திரம் வள்ளியம்மை அவர்கள் 20-11-2014 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான,திரு திருமதி ஆறுமுகம் தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்-காலஞ்சென்றவர்களான, திரு திருமதி கணபதிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்-
காலஞ்சென்ற,நாகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்-(காலஞ்சென்ற,பொன்னுத்துரை)-(காலஞ்சென்ற,பாலசிங்கம்)மற்றும் கணபதிப்பிள்ளை(நடராசா)(காலஞ்சென்ற,செல்வமணி)-
(காலஞ்சென்ற,அன்னலட்சுமி)-மற்றும்தளயசிங்கம்-தில்லையம்பலம்-நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்-
செல்வராணி-சிவபாதசுந்தரம்-(காலஞ் சென்ற தனபாலசிங்கம்)-மற்றும் சர்வேஸ்வரி-பரமலிங்கம்-புஸ்பராணி-திலகேஸ்வரி(பிரான்ஸ்) ஜெயபாலசுந்தரம்(அவுஸ்ரேலியா)(காலஞ்சென்ற,வரதராசன்)ஆகியோரின் பாசமிகு தாயாரும்-
(காலஞ்சென்ற,தேவராசா)-தனலட்சுமி-கெங்காதேவி-(காலஞ்சென்ற,சண்முகராசா)-கனகேஸ்வரி-(காலஞ்சென்ற,கனகலிங்கம்)-மகேந்திரராஜா(பிரான்ஸ்)கஜலட்சுமி ஆகியோரின் அன்பு மாமியாரும்-
(காலஞ்சென்றவர்களான,நல்லையா,ரத்தினமலர்,தனலட்சுமி,தேசிங்கு,செல்லம்மா)மற்றும்ஜெயமணி-மகேஸ்வரி-தவமலர்-சோமசுந்தரம் -சிவஞானம்ஆகியோரின் அன்பு மைத்துணியும்-
ராதா-ராசன்-(காலஞ்சென்ற,ரவி)ராதிகா-தரன்-ஜெயந்தி-கரன்-விமலன்-கனகன்-வாணி-மதி-ரூபன்-(காலஞ்சென்ற,நந்தன்)விஜி-சசி-ராயு-தர்சிகா-பிரசாந்-துசி-துர்க்கா-பிரதீபன்-பிரசா-லவன்-பிரியா-சிந்து-மேனகா-தனுஷா-கல்பனா-பிரவீனா-(காலஞ்சென்ற,கீதன்)-சிந்துயன்-டினோ-கீர்த்தனா-மயூ-சிந்து-சீனு ஆகியோரின் அன்புப் பேத்தியும்-
கவிசன்- கனிசுகன்-கனிசிகன்-குருபரன்-சுகிர்தன்-கீர்த்திகா-சஜீவன்-சரன்யா-அனுசியா-அட்சயா-லோசிகா-விதுசாளினி-டிலக்சன்-மதுசா-கேனுசா-தயாளினி-பகலவன்-தரனிதன்-சதுர்சன்-விதுசன்-சகானா-தனுசியா-வோசிகன்-திவிதாஸ்-சுவிஸ்தன்-டிசான்-கிருசன்-சௌமியா-அஸ்வினி-யனோசனி-சுகிர்தன்-சிவதர்சன்-மகிளினி-டிலக்சனா-தனுசிகன்-யனுசிகன்-அஸ்வினா-ஓவியா-தர்சன்-கிருதயா-ஜெய்சித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை 21-11-2014 வெள்ளிக்கிழமை அன்று பகல் 101-இராசாவின் தோட்டம்-யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று- பின்னர் யாழ் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை-உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு*******
ராணி-மகள் (இலங்கை)-0094212226130
ஜெயம்-மகன் (அவுஸ்ரேலியா)-0061470567669
மகேந்திரராசா திலகம்-மகள் மருமகன்-(பிரான்ஸ்)
வீடு-0033149977627
செல்பேசி-0033652718754
அன்னாரின் அன்பு மருமகன் திரு காசிப்பிள்ளை மகேந்திரராசா( பிரான்ஸ்)அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.
படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!