மண்கும்பானைச் சேர்ந்த-திரு செல்லையா இந்திரசித்து அவர்கள் நலமடைய பிரார்த்திக்கின்றோம்-விபரங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த-திரு செல்லையா இந்திரசித்து அவர்கள் நலமடைய பிரார்த்திக்கின்றோம்-விபரங்கள் இணைப்பு!

2555013_b51c4063

மண்கும்பானைச் சேர்ந்தவரும்-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய திருப்பணிகளுக்கு பேருதவி புரிந்து வந்தவரும்-இலங்கையில் பிரபலமான யாழ்ப்பாணம் லலிதா ஜுவல்லரி மற்றும் கொழும்பு ராணி ஜுவல்லரி ஆகிய  நகைமாடங்களின் முன்னாள் உரிமையாளரும்-சமாதான நீதாவானுமாகிய,திரு செல்லையா இந்திரசித்து அவர்கள்-லண்டனில்  The Royal London Hospital இல் இருதய அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் E3இல்  அனுமதிக்கப்பட்டுள்ளார்-

என்பதனையும் அவர் பூரண நலமடைய, எல்லாம் வல்ல மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரை,அவர் நலம் விரும்பும் பிள்ளையார்  பக்தர்களுடன் இணைந்து நாமும் வேண்டி நிற்கின்றோம்.

The Royal London Hospital 

Whitechapel Road 

Whitechapel
London
E1 1BB1024px-Royal_London_Hospital_redevelopment

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux