அல்லைப்பிட்டி சேமக்காலையில் நடைபெற்ற-இறந்த ஆத்மாக்கள் தின வழிபாடுகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி சேமக்காலையில் நடைபெற்ற-இறந்த ஆத்மாக்கள் தின வழிபாடுகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURES

இறந்த ஆத்மாக்களின் நினைவுதின விஷேட திருப்பலி வழிபாடுகள்-02-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அல்லைப்பிட்டி சேமக்காலையில் நடைபெற்றது.அன்று மாலை நடைபெற்ற-திருப்பலிப்பூஜையில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு மரணித்த தமது உறவுகளின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மண்டைதீவிலும்,அல்லைப்பிட்டியிலும் பங்குத்தந்தை எம்.பத்திநாதர் தலைமையில் ஒரே நேரத்தில் திருப்பலி வழிபாடுகள் நடைபெற்றதாக மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

 

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply