அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்களின் இறுதி நிகழ்வுகள் 26-10-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று ண்டனில் நடைபெற்றது.
அன்னாரின் புதல்வர்களின் வேண்டுகோளின் பேரில் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை,உலகமெல்லாம் பரந்து வாழும் அன்னாரின் உறவினர்கள், நண்பர்கள்,ஊர்மக்கள் ஆகியோர் பார்வையிடும் நோக்கோடு எமது இணையத்தில் பதிவு செய்து உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளோம்.
யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்கள் 21-10-2014 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குருநாதபிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும் மகேந்திரன்(ஜெயா- கனடா), சந்திரகுமாரி(சந்திரா- லண்டன்), காலஞ்சென்ற கிருஷ்ணகுமார், பாலகுமார்(குமார்- சுவிஸ்), கனகுமார்(கண்ணன்- லண்டன்), சந்திரகுமார்(சந்திரன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற கந்தசாமி(சோளாவத்தை, வேலணை), பார்வதிப்பிள்ளை(கனடா), வல்லிபுரநாதன்(புளியங்கூடல், கொழும்பு), கமலாதேவி(கனடா), இராசலிங்கம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், அருட்செல்வி(கனடா), சிறிகரன்(லண்டன்), சந்திரேஸ்வரி(சுவிஸ்), நகுலேஸ்வரி(ஜீவா- லண்டன்), கோமதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற சரோஜா கந்தசாமி, இரத்தினம்மா கந்தசாமி(கனடா), கனகரட்னம்(கனடா), பாக்கியலட்சுமி வல்லிபுரநாதன்(புளியங்கூடல், கொழும்பு), பரமநாதன்(கனடா), சத்தியரூபி இராசலிங்கம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான அன்னசோதி சுப்பிரமணியம், சிவப்பிரகாசம், கிளி, மற்றும் சீதாலட்சுமி அருமைநாயகம்(அல்லைப்பிட்டி), திருச்செல்வம்(மல்லாவி), சுந்தரலிங்கம்(யாழ்ப்பாணம்), கனகலிங்கம்(கனடா), மங்கையற்கரசி சண்முகலிங்கம்(மல்லாவி), காலஞ்சென்றவர்களான திருக்கேதீஸ்வரி, கெளரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், யதுஷா, அஷ்வியா, நிஷாந்தி, ரோகீதன், நிதுஷா, பவிதா, ஷர்மி, பஸ்ந்தியா, பிரித்திக்கா, பிரவீன், தஷானா, மிதுசயன், திபுஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு
ஜெயா — கனடா |
|
தொலைபேசி: |
+19056429104 |
சிறி — பிரித்தானியா |
|
செல்லிடப்பேசி: |
+447737723282 |
பாலன் — சுவிட்சர்லாந்து |
|
தொலைபேசி: |
+41625356008 |
கண்ணன் — பிரித்தானியா |
|
தொலைபேசி: |
+442035600506 |
செல்லிடப்பேசி: |
+447462300397 |
சந்திரன் — பிரித்தானியா |
|
செல்லிடப்பேசி: |
+447988341748 |
வல்லிபுரநாதன் — இலங்கை |
|
செல்லிடப்பேசி: |
+94779037455 |
இராசலிங்கம் — பிரித்தானியா |
|
தொலைபேசி: |
+442085618563 |
சுந்தரலிங்கம் — இலங்கை |
|
செல்லிடப்பேசி: |
+94771801132 |