அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திரு தருமலிங்கம்-திருமதி தருமலிங்கம் பூபதியம்மா மற்றும் மண்டைதீவு அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர்களும்,தற்போது பிரான்ஸில் வசித்து வருபவர்களுமாகிய, திரு,திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர்களும்,பிரான்ஸில் வசித்து வருகின்றவர்களுமாகிய -திரு,திருமதி விமலராஜா புஸ்பம் தம்பதியினரின் செல்வப் புதல்வனுமாகிய, செல்வன் விமலராஜா வினோஜனின், 18 வது பிறந்த நாள் விழா 05-10-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று SARAY RECEPTION –17 rue Jean-Pierre Timbaud –95100 ARGENTEUIL என்னும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அன்றைய தினம் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை-உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!