தொடர்புகளுக்கு --- --- அருள் — இலங்கை --- செல்லிடப்பேசி: --- +94772768108 --- --- டெனி — இலங்கை --- செல்லிடப்பேசி: --- +94774483105 --- --- செல்வா — கனடா --- தொலைபேசி: --- +16047293763 --- --- செபம் — பிரான்ஸ் --- தொலைபேசி: --- +33952836037"/>
மன்னாரில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி அந்தோனியாப்பிள்ளை அந்தோனி அவர்களின் இறுதி யாத்திரையின் நிழற்படத்தொகுப்பு!

மன்னாரில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி அந்தோனியாப்பிள்ளை அந்தோனி அவர்களின் இறுதி யாத்திரையின் நிழற்படத்தொகுப்பு!

DSC_3721

அல்லைப்பிட்டி புனித சஞ்யுவானியார் ஆலயத்திற்கு அருகாமையில் வசித்து வந்தவரும்-அல்லைப்பிட்டி மக்களால் அறியப்பட்ட அமரர் தேவா மற்றும் ஆனந்தராசா(இந்தியா), செபராஜா(பிரான்ஸ்), செல்வராஜா(கனடா),தவராணி(கனடா), குணராஜா(இலங்கை), மரியராஜா(இலங்கை), முத்துராஜா(இலங்கை), அருள்ராஜா(இலங்கை), சகாயராணி(இலங்கை), யோகராணி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாருமாகிய,திருமதி அந்தோனியாப்பிள்ளை அந்தோனி அவர்களின் இறுதி யாத்திரை  மன்னார் இலுப்பைக்கடவையில்  நடைபெற்ற போது எடுக்கப்பட்ட நிழற்படங்களை-அன்னாரின் உறவினரின் வேண்டுகோளின் பேரில் உங்கள் பார்வைக்காக கீழே பதிவு செய்துள்ளோம்

மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், மன்னார் இலுப்பைக்கடவையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனியாப்பிள்ளை அந்தோனி அவர்கள் 30-09-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனி(சுவாம்பிள்ளை) அவர்களின் அன்பு மனைவியும்,

ஆனந்தராசா(இந்தியா), காலஞ்சென்ற தேவா(அல்லைப்பிட்டி), செபராஜா(பிரான்ஸ்), செல்வராஜா(கனடா),தவராணி(கனடா), குணராஜா(இலங்கை), மரியராஜா(இலங்கை), முத்துராஜா(இலங்கை), அருள்ராஜா(இலங்கை), சகாயராணி(இலங்கை), யோகராணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 04-10-2014 சனிக்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு இலுப்பைக்கடவை அந்தோனியார் தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அருள் — இலங்கை

செல்லிடப்பேசி:

+94772768108

டெனி — இலங்கை

செல்லிடப்பேசி:

+94774483105

செல்வா — கனடா

தொலைபேசி:

+16047293763

செபம் — பிரான்ஸ்

தொலைபேசி:

+33952836037

DSC_3716

DSC_3714 DSC_3719 DSC_3737 DSC_3749 DSC_3762 DSC_3764 DSC_3757 DSC_3768 DSC_3772 DSC_3774 DSC_3777 DSC_3782 DSC_3793 DSC_3795 DSC_3799 DSC_3800 DSC_3813 DSC_3814 DSC_3816 DSC_3817 DSC_3821 DSC_3823 DSC_3826 DSC_3828

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux