அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் 03-10-2014 வெள்ளிக்கிழமை காலை மிகச் சிறப்பாக வாணிவிழாவும்,ஏடு தொடக்கமும் நடைபெற்றது.அதிபர் திரு கே.பத்மநாதன் அவர்களின் தலைமையில் வாணிவிழா நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றதாகவும்- மாணவர்களின் கலைநிகழ்வுகளுடன் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
