சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மூன்று கோடி ரூபாய் செலவில் சிறுவர் —-

சர்வதேச அபிவிருத்திக்கும் நிவாரணத்துக்குமான யப்பானிய நிறுவனத்தினரும், ஜப்பானிய மக்களும் இணைந்து யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிறுவர்களுக்கென சிகிச்சை விடுதி ஒன்றை மூன்று கோடி ரூபாய் செலவில்அமைத்துக் கொடுத்துள்ளனர்.
இச்சிறுவர் சிகிச்சை விடுதியின் அங்குரார்ப்பண விழா வெகுவிமரிசையாக இன்று இடம்பெற்றது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux