அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-அமரர் நீக்கிலாப்பிள்ளை சவரிமுத்து (சிங்கராசா) அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-அமரர் நீக்கிலாப்பிள்ளை சவரிமுத்து (சிங்கராசா) அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

nivancheali

அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்குரியவராகவும்-சமூக ஆர்வலராகவும்-அல்லைப்பிட்டி புனித  கார்மேல் அன்னையின் ஆலையப்பணியாற்றியவருமாகிய-அமரர் நீக்கிலாப்பிள்ளை சவரிமுத்து(சிங்கராசா) அவர்களின் 20வது ஆண்டு நினைவு தினம் 19-09-2014 வெள்ளிக்கிழமை அன்று  ஆகும்.

அன்னாரின் நினைவுதினத்தை முன்னிட்டு  சென்னை வளசரவாக்கத்தில் அமைந்துள்ள புனித தேவாலயத்தில் ஆத்ம சாந்தி திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படுவதுடன்-அன்றைய தினம் யாழ் தின்னவேலியில் அமைந்துள்ள முத்துத்தம்பி ஆதரவற்ற மாணவர்களுக்கான மதிய சிறப்பு உணவு வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அவரது குடும்பத்தினருடன் இணைந்து நாமும் அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையிடம் மன்றாடுவோமாக!

MAIL 10711748_1486843244935475_1363031427_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux