மண்டைதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த, கனடாவில் வசிக்கும் திரு கந்தையா யோகநாதன் குடும்பத்தினரால் -மண்டைதீவில் அமைந்திருந்த,செம்பாட்டு வைரவர் ஆலயத்தினை புதிதாக புனரமைத்து 12-09-2014 வெள்ளிக்கிழமை அன்று விஷேட பொங்கல் திருவிழா நடத்தி வைரவரை வழிபட்டதாக தெரியவருகின்றது.
எமது நண்பரான நயினாதீவைச் சேர்ந்த, நிழற்படப்பிடிப்பாளர் எம்.குமரன் அவர்களினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை-உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.