அல்லைப்பிட்டியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் இனிச்சபுளியடி அருள்மிகு ஸ்ரீ முருகப்பெருமானுக்கு 08-09-2014 திங்கட்கிழமை அன்று பாலஸ்தாபன கும்பாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து பதினொரு மணிக்கு அடிக்கல் நாட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகமான முருகபக்தர்கள் ஆசாரசீலர்களாக இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை-உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.