யாழ்.அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி திரேஸ்சம்மா ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் 30-08-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானமுத்து, எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, விக்டோரியா(ராசம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஸ்ரனிலோஸ் மனுவேற்பிள்ளைஅவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தினி, ஜெயந்தினி, வசந்தினி, றஜினி(ஜக்கி), நந்தினி, ஸ்ரெலா, ஜான்சி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தீபன்(தென் ஆப்பிரிக்கா) அவர்களின் அன்பு வளர்ப்புத் தாயாரும்,
மரியநாயகம், காலஞ்சென்ற ஜேம்ஸ், பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜோட்ஜ்(குமார்), ரஞ்சன்(ஐக்கிய அமெரிக்கா), அருள்நேசன்(இலங்கை), ஸ்ரனிஸ்லோஸ், ஜோர்ஜ்(ஐக்கிய இராஜ்ஜியம்), சேகர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மணி, பத்மா, காலஞ்சென்ற லீலாவதி, மலர், சிறில், பிளசம், ஸ்ரீபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜென்னட், கெவின், ஜோனதன், ஆண்டனி, தனுசா, ஷெரோன், நிக்சலா, டிஃபானி, டெரினா, டிமோதியா, ஸ்டெனிஸ்லஸ் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு |
||||||||||||||||||||||||||||||||||||
|