அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த- பெரியவர்களான திரு திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதியினரின் செல்வப் புதல்வி திருமதி விநாயகமூர்த்தி இரத்தினானந்ததேவி அவர்கள் தமது 60 வது பிறந்த நாளினை பிரான்சில் வசிக்கும் தமது பெற்றோர்கள் சகோதரர்கள் மற்றும் மருமக்கள் உறவினர்களுடன் மிக எழிமையாக பிரான்சில் 22-08-2014 அன்று கொண்டாடினார்.
திருமதி விநாயகமூர்த்தி இரத்தினானந்ததேவி அவர்களினை-அவரது உறவினர்களுடன் இணைந்து எல்லாச் செல்வங்களும் பெற்று வாழ ஆண்டன் துணைபுரிய வேண்டும் என்று வேண்டி அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் நாமும் வாழ்த்துகின்றோம்.