அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித சஞ்சுவானியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 20/08/2014 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.வரும் 30ம் திகதி பெருநாள் சிறப்பாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை-உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.