அல்லைப்பிட்டி மண்டைதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி (தபாலதிபர், சமாதான நீதவான்) தம்பதிகள் மற்றும் மண்டைதீவைச் சேர்ந்த திரு திருமதி சீவரெத்தினம் புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு பேத்தியும், திரு திருமதி பிரபாகரன் சுகந்தி தம்பதிகளின் அன்பு புதல்வியுமாகிய செல்வி அபினயா அவர்களின் பூப்புனித மங்கள நீராட்டுவிழா. 10.08.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பாரிஸ் பிரான்ஸில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை- உங்களின் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
தவிர்க்க முடியாத காரணத்தினால் பூப்புனித நீராட்டு விழாவின் நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்ய முடியாமைக்கும்-காலதாமதமாகப் பதிவு செய்தமைக்கும் மனம் வருந்துகின்றோம்.