மட்டக்களப்பு திலகவதியார் மகளிர் இல்லத்திற்கு-அல்லையூர் இணையத்தினால் வழங்கப்பட்ட பொருள் உதவி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

மட்டக்களப்பு திலகவதியார் மகளிர் இல்லத்திற்கு-அல்லையூர் இணையத்தினால் வழங்கப்பட்ட பொருள் உதவி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

10581092_1524132524482644_282736377_nமட்டக்களப்பில் அமைந்துள்ள திலகவதியார் மகளிர் இல்லம் எமக்கு விடுத்த வேண்டுகோளினை ஏற்று -அல்லையூர் இணையத்தினால்   திரட்டப்பட்ட நிதியின் மூலம் அவர்கள் விடுத்த வேண்டுகோளின் ஒரு பகுதியினை நிறைவேற்றியுள்ளோம்.

அல்லையூர் இணையம் திரட்டிய 60 ஆயிரம் ரூபாக்களை-மட்டக்களப்பில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஒவருக்கு அனுப்பி அவர் மூலம் பொருட்களைப் பெற்று  நேரடியாக மகளிர் இல்ல நிர்வாகியிடம் ஒப்படைத்தோம்.

அல்லையூர் இணையத்தினால் மேற் கொள்ளப்பட்ட இந்த மனிதாபிமான உதவித்திட்டத்திற்கு  உள்ளம் உருகி நிதி வழங்கிய நல் உள்ளங்களின் பெயர் விபரங்களை கீழே இணைத்துள்ளோம்.

01 திரு சக்திதாசன் சிவசரணம் (மண்டைதீவு டென்மார்க்)

02 திரு முகுந்தன் குலசிங்கநாதன் (மண்டைதீவு லண்டன்)

03 திரு குலசேகரம்பிள்ளை சிறீஸ்கந்தராஜா( பிரான்ஸ் வேலணை)

04  திரு செல்லையா சிவா( பிரான்ஸ் அல்லைப்பிட்டி)

இவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றோம்.10602644_1524131781149385_1558581741_n 10508296_1524131867816043_1156198682_n 10567972_1524132324482664_1738998853_n 10589076_1524132151149348_1526286045_n 10578933_1524133094482587_1657192726_n 10596051_1524132851149278_732899497_n 10592296_1524132994482597_1625149944_n 10614044_1524132464482650_886111837_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux