அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-செல்வன் கமில்டனின் முதலாவது பிறந்த நாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-செல்வன் கமில்டனின் முதலாவது பிறந்த நாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

SAMSUNG CAMERA PICTURES

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த, திரு. திருமதி செல்வம், ராதிகா தம்பதிகளின் பேரனும்  திரு. திருமதி எழில்தாசன், யாழினி தம்பதிகளின்  அன்புப் புதல்வனுமாகிய. செல்வன். கமில்டன்  தனது முதலாவது பிறந்த தினத்தை 13-08-2014  அன்று 2ம் வட்டாரம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள   தனதுஇல்லத்தில் வெகு விமர்சையாகக் கெண்டாடினார்.

செல்வன் கமிடனை அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து அல்லையூர் இணையமும் எல்லாச் செல்வங்களும் பெற்று வாழ  இறைவன் துணைபுரிய வேண்டும் என்று வேண்டி வாழ்த்துகின்றோம்,

தொடர்புகளுக்கு——-0094772723248

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply