அல்லைப்பிட்டியில் விஷக்கிருமிகள் மீண்டும் பனங்கூடலுக்குத் தீ வைப்பு!விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் விஷக்கிருமிகள் மீண்டும் பனங்கூடலுக்குத் தீ வைப்பு!விபரங்கள் படங்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURESஅல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தில் 13-08-2014 பி.பகல் 7.30 மணியளவில் இனம் தெரியாத விசக்கிருமிகள் பனங் கூடலிற்குத் தீவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, விஷமிகளால் வைக்கப்பட்ட தீ பெரும் சேதத்தை விளைவிற்பதற்கு முன்னர். கடற்படையினரும், இராணுவத்தினரும், பொலிசாரும் பொதுமக்களுடன்   இணைந்து  பெரும் சிரமத்தின் மத்தியில். தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

அல்லைப்பிட்டியில் மூன்றாவது தடவையாக விஷமிகள் பனைகளுக்கு தீ வைத்து நாசப்படுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது,இத்தீவைப்புக்கான காரணம் அறியப்படவில்லை என்ற போதிலும் ஏதாவது  உள்நோக்கம் இருக்கலாமோ என்று மக்கள் சந்தேகப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன,SAMSUNG CAMERA PICTURES  SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

 

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux