யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா கருணாநிதி அவர்கள் 04-08-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற நடராசா, மனோன்மணி(அல்லைப்பிட்டி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், கோணேஸ்வரி(கொக்குவில் நந்தாவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,குமுதினி அவர்களின் பாசமிகு கணவரும்,சரண்யா, சாருஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஸ்ரீஇராஜகுலதேவன்(சுவிஸ்), மகேந்திரன்(ஜெர்மனி), மல்லிகா(ஜெர்மனி),சூரியகலா(லண்டன்), செந்தரராஜன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜெயபாலசிங்கம்(லண்டன்), ஜெயமூர்த்தி(ஜெர்மனி), கேதீஸ்வரன்(இலங்கை), யோகதீசன்(மதன்- சுவிஸ்), காலஞ்சென்ற தனமலர், இரட்னேஸ்வரி(ஜெர்மனி), கோமளா(லண்டன்), கமலேஸ்வரி(இலங்கை), சாந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சந்திரன்(சுவிஸ்), ஜெயா(சுவிஸ்), காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,சதீஸ்(ஜெர்மனி), சுகன்ஜா(இலங்கை), சாருஜா(சுவிஸ்) ஆகியோரின் சிறிய தந்தையும்,நாமிகா, மதுஷா(ஜெர்மனி), சுஜிந்தன், சுஜிந்தா(லண்டன்), துவாரகா, நிவேதா, நரேஸ்(இலங்கை), நிதர்ஷன், நிசாந்தன்(சுவிஸ்) ஆகியோரின் பெரியதந்தையும்,கோபிகன், நிவேதன், விதுஷா(ஜெர்மனி), ஜெயந்தன்(ஜெர்மனி), பார்த்தீபன், பிருந்தா(லண்டன்), நிலானி, தட்ஷாயினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
அன்னாரின் சகோதரர் திரு.நடராசா மகேந்திரன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் நிழற்படங்கள் மரண அறிவித்தல் என்பனவற்றை பதிவு செய்துள்ளோம் என்பதனையும் அறியத்தருகின்றோம்,
தொடர்புகளுக்கு | ||
சந்திரன் — சுவிட்சர்லாந்துசெல்லிடப்பேசி:+41795148442 |
மனைவி — சுவிட்சர்லாந்துதொலைபேசி:+41628231679
மதன் — சுவிட்சர்லாந்துதொலைபேசி:+41628226684
மகேந்திரன் — ஜெர்மனிசெல்லிடப்பேசி:+4976669431816
மல்லிகா — ஜெர்மனிதொலைபேசி:+497612924070
கலா — பிரித்தானியாதொலைபேசி:+442082481323
ராஜன் — பிரித்தானியாதொலைபேசி:+442081271929