வேலணை பெருங்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் தேர் தீமிதிப்பு திருவிழாக்களின்  முழுமையான காணொளி இணைப்பு!

வேலணை பெருங்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் தேர் தீமிதிப்பு திருவிழாக்களின் முழுமையான காணொளி இணைப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த மகோற்சவத் திருவிழா-31-07-2014 வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 09-08-2014 சனிக்கிழமை அன்று தேர்த்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றதாகவும்-உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து அம்மனின் ஆலயத்திற்கு வருகைதந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முத்துமாரி அம்மன் தேரேறி பவனிவந்த கண்கொள்ளாக்காட்சிதனைக் கண்டு கழித்தார்கள் என்று வேலணையிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-வேலணை பெருங்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த்திருவிழா மற்றும் தீமிதிப்பு திருவிழாக்களின் வீடியோப்பதிவிற்கான   அனுசரணையினை வழங்கியவர்கள்_

வேலணை பெருங்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் அடியவர்கள்_பரிஸ் பிரான்ஸ்

SAMSUNG CAMERA PICTURES

 

Leave a Reply