அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு திருமதி கேதீஸ்வரநாதன்-லூட்ஸ் பெனிக்சிஜா தம்பதிகளின் செல்வப் புதல்வி-பிருஷா-டேஸ்மன் அவர்களின் திருமணப் பதிவு கடந்த மாதம் 12-07-2014 சனிக்கிழமை அன்று பரிசில் நடைபெற்றது.
திரு இரத்தினசபாபதி கேதீஸ்வரநாதன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட-சில நிழற்படங்களையும்-சுருக்கமான வீடியோப் பதிவினையும் கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.