யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த மகோற்சவத் திருவிழா-31-07-2014 வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.ஒன்பதாவது நாள் 08-08-2014 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்ற-சப்பறத்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
சப்பறத்திருவிழாவின் நிழற்படங்கள் வேலணை முத்துமாரி அம்மன் முகநூலில் இருந்து எடுத்து எமது இணையத்தில் மறுபதிவு செய்துள்ளோம் என்பதனையும் நன்றியோடு அறியத்தருகின்றோம்.
இன்று சனிக்கிழமை காலை தேர்த்திருவிழாவும்-ஞாயிற்றுக்கிழமை தீர்த்த்திருவிழாவும் சிறப்பாக நடைபெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.