அல்லைப்பிட்டி  மெதடிஸ்த பாலர் பாடசாலையில் நடைபெற்ற-விளையாட்டுப் போட்டியின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி மெதடிஸ்த பாலர் பாடசாலையில் நடைபெற்ற-விளையாட்டுப் போட்டியின் நிழற்படத் தொகுப்பு!

SAMSUNG CAMERA PICTURES

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள மெதடிஸ்த திருச்சபையினால் நடாத்தப்பட்டு வரும் பாலர் பாடசாலையின் விளையாட்டுப் போட்டி கடந்த 26-07-2014 சனிக்கிழமை அன்று மாலை இரண்டு மணிக்கு  பாடசாலை அமைந்துள்ள  வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விளையாட்டு விழாவில் அல்லைப்பிட்டி மெதடிஸ்த  திருச்சபையின் போதகர் மா.நவரட்ணராஜா அவர்களுடன் மெதடிஸ்த திருச்சபையின்  பணியாளர்கள் மற்றும் அல்லைப்பிட்டி றோ.கத்தோலிக்க வித்தியாலய அதிபர் திரு பத்மநாதன் அவர்கள்-மற்றும் அல்லைப்பிட்டியில் இயங்கும் பொது அமைப்புக்களான-கமக்காரர் அமைப்பு-கடற்றொழிலாளர் அமைப்பு-வாகீசர் சனசமுக நிலையம்-சென்பிலிப்ஸ் நூலகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள்-மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இவ்விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகளுக்கான நிதியின் ஒருபகுதியினை-அல்லையூர் இணையம்  வழங்கியிருந்தது என்பதனையும் அறியத்தருகின்றோம்.

DSCN0300 copy SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux