அனைத்து தொடர்புகளுக்கும் --- --- திரு செல்வரத்தினம் கோகிலரூபன் (கோகிலன்)பிரான்ஸ் --- தொலைபேசி இலக்கம்-0033651753543"/>
மண்கும்பான் சிவகாமி அம்மன் ஆலய புனரமைப்புக்கு மேலும் உதவிட வாரீர்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

மண்கும்பான் சிவகாமி அம்மன் ஆலய புனரமைப்புக்கு மேலும் உதவிட வாரீர்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURES

மண்கும்பான் மத்தியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் சிவகாமி அம்மன் ஆலயத்தினை மிகப்பிரமாண்டமாக புனரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவது நீங்கள் அறிந்ததே-

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் மண்கும்பான் மக்களின் நிதிபங்களிப்போடு ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்புனரமைப்பு பணிகளுக்கு மேலும் நிதி தேவைப்படுவதனால்-உலகமெல்லாம் பரந்து வாழும் மண்கும்பான் மக்கள் சிவகாமி அம்மனின் ஆலய திருப்பணிக்கு உதவிட முன் வருமாறு அவசர வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

எம்கிராமத்தினை விட்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் நாம் வாழ்ந்தாலும்-அங்கு வாழ்கின்ற எம் உறவுகளின் வழிபாட்டிற்காகவும்-அழிந்து வரும் தர்மநெறிகளினைக் காத்து ஒழுக்கமுள்ளவர்களாக-நீதிமான்களாக-எமது அடுத்த தலைமுறையினர்களின் வாழ்வின் ஆதாரமாக விளங்கும் ஆலயங்களை புனரமைத்து அழகுபடுத்தி அடுத்த தலைமுறையின் வழிபாட்டுக்கு வழியமைத்துக் கொடுப்பது எமது கடமையல்லவா?சிந்திப்போம்!ஆலய திருப்பணிக்கு உதவிடுவோம் வாருங்கள்!

 

அனைத்து தொடர்புகளுக்கும்

திரு செல்வரத்தினம் கோகிலரூபன் (கோகிலன்)பிரான்ஸ்

தொலைபேசி இலக்கம்-0033651753543

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURESki SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux