அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோ இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோ இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURES

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருந்திருவிழா-07-07-2014 திங்கட்கிழமை அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது தினங்கள் மாலையில் சிறப்பு திருப்பலிப் பூஜைகள் நடைபெற்று  16-07-2014  புதன்கிழமை அன்று அன்னையின் பெருநாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது நீங்கள் ஏற்கனவே அறிந்த செய்தியாகும்.

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் பெருநாள் திருவிழாவினை-உலகமெல்லாம் பரந்திருக்கும் அவரது பக்தர்கள் பார்வையிட வேண்டும் என்ற நோக்கோடு அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட வீடியோவினை உங்கள் பார்வைக்காக கீழே இணைத்துள்ளோம்.

நீங்கள் கீழே பார்வையிடப் போகும் வீடியோப் பதிவிற்கான நிதியினை வழங்கி அன்னையின் ஆசீர்வாதம் பெற்றவர்கள்

திரு அலெக்சாண்டர் றெஜி-கனடா

திரு செல்லையா சிவா-பிரான்ஸ்

Leave a Reply