பரிஸில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،நடேசபிள்ளை கஜநேசன்-ஸிந்து அவர்களின் திருமணவிழாவின் வீடியோ இணைப்பு!

பரிஸில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،நடேசபிள்ளை கஜநேசன்-ஸிந்து அவர்களின் திருமணவிழாவின் வீடியோ இணைப்பு!

P1060584

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,காலஞ்சென்ற,திரு திருமதி செல்லத்துரை சொர்ணம்மா( உடையார்) தம்பதிகளின் அன்புப் பேரனும்-மற்றும் மண்டைதீவைச் சேர்ந்த,காலஞ்சென்ற,திரு திருமதி சிதம்பரநாதர் சொர்ணம் தம்பதிகளின் அன்புப் பேரனும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு திருமதி நடேசபிள்ளை மங்கையற்கரசி தம்பதிகளின்  அன்புப் புதல்வருமாகிய, செல்வன்  கஜநேசன்-ஸிந்து அவர்களின் திருமண விழா- 13-07-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிசில் சிறப்பாக நடைபெற்றது நீங்கள் அறிந்ததே!

திரு நடேசபிள்ளை கஜநேசன் அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட வீடியோப் பதிவினை உங்கள் பார்வைக்காக கீழே இணைத்துள்ளோம்.

பகுதி -01

பகுதி-02

என இரண்டு பிரிவுகளாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.

உங்கள் தனிப்பட்ட நிகழ்வுகளை-உலகமெல்லாம் பரந்து வாழும் உங்கள் உறவுகள் பார்த்து மகிழ்ந்திட ஆசைப்படுகின்றீரகளா?அப்படியானால் அழையுங்கள்!

தொடர்புகளுக்கு……0033651071652

 

 

Leave a Reply