நயினாதீவு நாகபூசணி அம்மனின் தேர்த்திருவிழாவில் பக்தியோடு திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்-வீடியோ படங்கள் இணைப்பு!

நயினாதீவு நாகபூசணி அம்மனின் தேர்த்திருவிழாவில் பக்தியோடு திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்-வீடியோ படங்கள் இணைப்பு!

இலங்கையில் பிரசித்திபெற்ற,நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்-28-06-2014 சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 13 தினங்கள் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று 11-07-2014 வெள்ளிக்கிழமை காலை நாகபூசணி அம்மன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சி இடம்பெற்றது.

நாகபூசணி அம்மனின் தேர்த்திருவிழாவினைக் காண உள்நாட்டிலிலும் வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நயினாதீவுக்கு வந்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எமது இணையத்தின் வாசகர்களுக்காக  அம்மனின் தேர்த்திருவிழாவின் வீடியோப் பதிவு மற்றும் நிழற்படங்களின் தொகுப்பினை  -கீழே இணைத்துள்ளோம்.

13-1024

10403132_709783392422070_8775569077593739536_n 1924335_709782375755505_3919810557025398978_n 10418294_709782485755494_5754554419321395553_n

ex-change-558x1024

10444567_709782462422163_7038524107915467037_n 10451167_709782655755477_7695144813896715615_n 1932483_709782335755509_3360015391474907954_n 10254041_659778097440335_3863807369991925462_n 10303374_709783562422053_1210487231975490047_n 10330477_709783462422063_1083769876283034583_n 10377288_709782965755446_3801952936081123267_n 10489694_659777947440350_7473843951586382065_n 10487595_709782552422154_5477517046869735438_n 10487324_709782805755462_8693036445396884920_n 10487214_709763619090714_7795515888636697745_n 10489977_709763895757353_1402240279897003911_n 10401490_709762862424123_67200129479621840_n 10500518_709763325757410_7625269354705557654_n 10544356_709762925757450_57709077555164514_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux