சென்னையில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،தேவராசா மயூரன் அவர்களின் திருமண விழாவின் நிழற்படத் தொகுப்பு!

சென்னையில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،தேவராசா மயூரன் அவர்களின் திருமண விழாவின் நிழற்படத் தொகுப்பு!

10508529_644689582289485_1725131600_n

அல்லைப்பிட்டி மண்கும்பான் மக்களால் நன்கு அறியப்பட்ட திரு தேவராசா (தேவன்) சந்திரா தம்பதிகளின் இரண்டாவது புதல்வன்  செல்வன்  மயூரன்-ஷோபா அவர்களின் திருமண விழா 02-07-2014 புதன்கிழமை அன்று  சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

திரு தேவராசா தம்பதிகள் லண்டனில் வசிக்கின்ற போதிலும் அவரது புதல்வன் செல்வன் மயூரன் பரிஸிலேயே வசித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அல்லையூர் இணையத்தில் பதிவு செய்யும்படி திரு ராசா( மண்கும்பான்) அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட-நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளளோம்.

10527605_644727072285736_6683135208562088831_n 10488165_644726855619091_3707969767473787527_n 10527605_644727072285736_6683135208562088831_n 10526271_648409745250802_1537742942_o 10525003_648409881917455_1365924510_n 10529526_648413385250438_1600296716_n 10447646_644727238952386_2460865030652457465_n 1061687_648413285250448_754531101_n 10530785_644683722290071_3280670605484965698_n 10516922_648413711917072_761659640_n 10510157_644682378956872_2063674521_n 10519270_648413855250391_1499913677_n 10520133_648413565250420_1648087306_n 10524899_648413908583719_1405112059_n 10529425_648413745250402_653549214_n
10516945_644689862289457_815588335_n 10529455_644702168954893_5507391_n 10529607_648413901917053_998122965_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux