நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனின் 11 ஆம் நாள் இரவுத்திருவிழாவின் வீடியோ இணைப்பு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனின் 11 ஆம் நாள் இரவுத்திருவிழாவின் வீடியோ இணைப்பு!

 

10530922_834148913270894_4559465469370607260_n

இலங்கையில் பிரசித்திபெற்ற,நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்-28-06-2014 சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

 
செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற- ஸ்ரீ நாகபூஷணி அம்மனின்  11 ஆம் நாள்  இரவுத் திருவிழாவின் வீடியோப் பதிவினை எமது வாசகர்களுக்காக கீழே இணைத்துள்ளோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux