அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் கொடியேற்றமும்-ஆலய புனரமைப்புக்கு நிதிவழங்கியோர்  விபரங்களும் இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் கொடியேற்றமும்-ஆலய புனரமைப்புக்கு நிதிவழங்கியோர் விபரங்களும் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURES

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருந்திருவிழா-07-07-2014 திங்கட்கிழமை அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. வரும் 16-07-2014  புதன்கிழமை அன்று பெருநாள் விழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலய புனரமைப்புக்காக நிதி வழங்கியோர் பெயர் விபரங்கள் கீழே இணைப்பு

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருந்திருவிழாவினை முன்னிட்டு-ஆலயத்தின் புனரமைப்புக்கு உதவிடும் முகமாக-அல்லையூர் இணையத்தின் ஆதரவுடன் திரு பொன்னத்துரை ஸ்ரனிலாஸ் அவர்களினால் பிரான்சில் திரட்டப்பட்ட  நிதியினை (120000.00 ரூபாக்களை)ஆலயத்தின் பாதுகாவலரும் பராமரிப்பாளருமாகிய, பெரியவர் அல்பிரட் ஜோர்ஜ் அவர்களிடம் நேரடியாகச் சென்று பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் ஒப்படைத்திருந்தார்கள்.

நிதி வழங்கியோர் விபரங்கள்

01-திரு சுப்பிரமணியம் இராசலிங்கம்( SR-பிரான்ஸ்)-250 ஈரோக்கள்

02-திரு ஏரம்பு வேலும்மயிலும்-(பிரான்ஸ்)-100-ஈரோக்கள்

03-திரு திருமதி ராசாத்தி குமார்-(பிரான்ஸ்-ஏழாலை வடக்கு)-100-ஈரோக்கள்

04-துலசிகா ஸ்ரனி்லாஸ்-(பிரான்ஸ்) 100-ஈரோக்கள்

05-திரு கதிர்காமு மோகனசுந்தரம்-(பிரான்ஸ்)-50 ஈரோக்கள்

06-திரு குமார் தனேஸ்-(பிரான்ஸ்)-50 ஈரோ்கள்

07-திரு அலெக்சாண்டர் அன்ரன் (பிரான்ஸ்)-50 ஈரோக்கள்

மொத்தம்-700 ஈரோக்கள்

இலங்கை ரூபாவில் 120000.00 ஒரு இலட்சத்து இருபது ஆயிரம்  ஆகும்-இப்பணத்தினை அனுப்புவதற்கான செலவினை அல்லையூர் இணையம் பொறுப்பேற்றுக் கொண்டது என்பதனையும் அறியத்தருகின்றோம்.

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் ஆலய புனரமைப்புக்கு நிதி வழங்கிய அனைவருக்கும் அன்னையின் ஆசீர்வதிப்புடன்-எமது நன்றிதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

SAMSUNG CAMERA PICTURES

10540404_1464019600511897_1763154414783300132_n 10378148_1464019710511886_4968446567230181812_n 10301045_1464019763845214_6367986208036552380_n 10375092_1464019803845210_6942233967693327830_n 10418277_1464019603845230_3914709135738771200_n 10447130_1464019800511877_2903461126016800931_n 1017535_1464019590511898_9196748876027753309_n SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux