இலங்கையில் பிரசித்திபெற்ற,நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்-28-06-2014 சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது
.
சனிக்கிழமை அன்று ஆரம்பமான அம்மனின் கொடியேற்றத் திருவிழாவினைக் காண உள்நாட்டிலும் வெளிநாடுகள் பலவற்றிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நயினாதீவிற்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவகத்திலிருந்து அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் கொடியேற்றத் திருவிழாவின் சுருக்கமான வீடியோப் பதிவு மற்றும் நிழற்படங்களின் தொகுப்பு என்பவற்றை -அல்லையூர் இணையத்தின் வாசகர்களாகிய உங்களின் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
நிழற்படங்கள்-நயினை எம்.குமரன்