வேலணை மத்திய கல்லூரியில் கடந்த திங்கட்கிழமை (23-06-2014)அன்று நடைபெற்ற,மேம்பாட்டின் ஊடாக வேலணை மத்திய கல்லூரியின் வளர்ச்சி என்ற ஆய்வுக்களத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட -இக்கல்லூரியின் பழைய மாணவரும்-அல்லைப்பிட்டியைச் சேந்தவருமாகிய பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள்.இக்கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு உரையொன்றினை நிகழ்த்தியிருந்தார்.
