மண்கும்பான் செட்டிகாட்டு வைரவர் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

மண்கும்பான் செட்டிகாட்டு வைரவர் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

SAMSUNG CAMERA PICTURES

தீவகம் மண்கும்பான் செட்டிகாட்டுப் பகுதியில் அமைந்துள்ள  வைரவர் கோவிலின்  வருடாந்த பொங்கல் மற்றும் வேள்வித் திருவிழா-21-06-2014 சனிக்கிழமை  அன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

தீவகத்தில் மிக நீண்ட  காலமாகவும் – பக்திபூர்வமாகவும்-  நடைபெற்று வருகின்ற   வேள்வித் திருவிழாக்களில் ஒன்றாகவே -மண்கும்பான் செட்டிகாட்டு வைரவர் ஆலய வேள்வித் திருவிழாவும்  நோக்கப்படுகின்றது.

சனிக்கிழமை அன்று நடைபெற்ற-வேள்வியிலும்  வழமைபோல் ஆடு,கோழிகள் பலியிடப்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்கனை உங்களின்  பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply