மண்டைதீவு பூமாவடி ஸ்ரீ பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலய புதிய நிர்வாகத் தெரிவும்،வருடாந்த திருவிழா பற்றிய அறிவித்தலும் இணைப்பு!

மண்டைதீவு பூமாவடி ஸ்ரீ பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலய புதிய நிர்வாகத் தெரிவும்،வருடாந்த திருவிழா பற்றிய அறிவித்தலும் இணைப்பு!

10462643_257071331153277_892287484685796985_n

மண்டைதீவு -பூமாவடி -பூம்புகார் 
ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய 
வருடாந்த பொங்கல் விழா 2014

*ஆடி மாதம் 20ம் நாள் (ஆடி- 04/07/2014) வெள்ளிக்கிழமை:-
ஆனி உத்தர பூசை 

*ஆடி மாதம் 27ம் நாள் (ஆடி- 11/07/2014) வெள்ளிக்கிழமை:-
ஊர்வலமும், முத்தரிசித்தண்டலும் 

*ஆடி மாதம் 30ம் நாள் (ஆடி- 14/07/2014) திங்கட்கிழமை:-
வருடாந்த பொங்கலும் தீ மிதித்தலும்

மண்டைதீவு -பூமாவடி -பூம்புகார் 
ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய 
புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் 2014-2015

தலைவர் :-திரு. வீ .சோமசுந்தரம்

செயலாளர் :-திரு. சீ. மகேந்திரராசா

பொருளாளர் :-திரு. க.கணேஸ்

உப தலைவர் :-திரு. பொ.சபாநாயகம்

உப செயலாளர்:-திரு. த.தர்மகுலேந்திரன்

                                                                                                                                     

                                                                                                                            நிர்வாக உறுப்பினர்கள் 

1. திரு. ந. நடனகோபால்

2. திரு. தி.யோகநாதன்

3. திரு. சோ.தனபாலசிங்கம்

4. திரு. பே. லோகநாதன்

5. திரு. க.ஜனந்தகுமார்

6. திரு.வீ. மாணிக்கவாசகர்

                                                                                                    போசகர்:– திரு. அ.ஜெயகுனதிலகம்

                                                                                             கணக்காய்வாளர்கள் :-1.திரு. செ.அ .ஸ்ரீபத்மராச

2.செல்வன். வி.ஜனார்த்தனன்

10428396_257062607820816_6442021153994847970_o

நன்றி-கடற்கரையாள் தேவஸ்தானம்-மண்டைதீவு

Leave a Reply