பரிஸில் வீதி விபத்தி்ல் பலியான மாணவன் ராசகுமார் விகாஷின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் இணைப்பு!

பரிஸில் வீதி விபத்தி்ல் பலியான மாணவன் ராசகுமார் விகாஷின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் வேலணை கிழக்கைச் சேர்ந்த,திரு சபாரத்தினம்  ராசகுமார் அவர்களின்  புதல்வன் விகாஷ் 19.10.2016 புதன்கிழமை காலை தனது பாடசாலை தோழர்களுடன்  அருகிலிருக்கும் பாடசாலைக்குச் செல்வதற்காக  வீதியைக் …

நயினாதீவில் நடைபெற்ற-அமரர் திருமதி வரதலெட்சுமி இராசரெத்தினம் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

நயினாதீவில் நடைபெற்ற-அமரர் திருமதி வரதலெட்சுமி இராசரெத்தினம் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசரெத்தினம் வரதலெட்சுமி அவர்கள் 19-10-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஈமைக்கிரியை 23.10.2016 ஞாயிற்றுக்கிழமை அன்றுஅவரது …

அல்லைப்பிட்டியில் 90 வயதைக் கடந்த பெரியவரின் சமூகப்பணி-விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் 90 வயதைக் கடந்த பெரியவரின் சமூகப்பணி-விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பெரியவர் அல்பிரட் யோர்ச் அவர்கள்-90 வயதினைக் கடந்த நிலையிலும்-சைக்கிளில் தேனியாய் சுற்றி  சமூகப் பணிகளில் ஈடுபட்டு  வருவதனை இவ்வூர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். புலம் பெயர் …

மண்டைதீவைச் சேர்ந்த,திருமதி இராமநாதன் செல்வலட்சுமி (செல்வம்) அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

மண்டைதீவைச் சேர்ந்த,திருமதி இராமநாதன் செல்வலட்சுமி (செல்வம்) அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகவும்-இலக்கம் 130 இராசாவின் தோட்ட வீதி, நல்லூர் யாழ்ப்பாணத்தை,தற்காலிக முகவரியாகவும் கொண்ட-திருமதி இராமநாதன் செல்வலட்சுமி (செல்வம்) அவர்கள் 19.09.2016 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னாரின் …

மண்கும்பானைச் சேர்ந்த,செல்வன் கேதீஸ்வரன் விதுஷனின் 22 வது பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,செல்வன் கேதீஸ்வரன் விதுஷனின் 22 வது பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

லண்டனில் வசிக்கும்,மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,செல்வன் கேதீஸ்வரன் விதுஷன் தனது 22 வது பிறந்த நாளினை 23.10.2016  ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் அமைந்துள்ள தனது இல்லத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றார். …

தீவகம் வேலணைப் பகுதியில்,இறைச்சிக்காக வெட்டப்படும் பசுமாடுகள் -கடல்மார்க்கமாக நகருக்குள் கடத்தல்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் வேலணைப் பகுதியில்,இறைச்சிக்காக வெட்டப்படும் பசுமாடுகள் -கடல்மார்க்கமாக நகருக்குள் கடத்தல்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் சமூக விரோதிகளால்,ஈவிரக்கமற்ற முறையில் கால்நடைகள் தொடர்ந்து  வேட்டையாடப்பட்டு வருவதாக -ஆதாரத்துடன் எமது  இணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ம் திகதி மட்டும் வேலணைப் பகுதியில் ஏழு …

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில்,சைக்கிள் தரிப்பிடம்,வாயில் வளைவு,சரஸ்வதி சிலை,நூலகம் என்பன அமைக்கப்படுகின்றது-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில்,சைக்கிள் தரிப்பிடம்,வாயில் வளைவு,சரஸ்வதி சிலை,நூலகம் என்பன அமைக்கப்படுகின்றது-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய,மாணவர்களின் நன்மை கருதி-சைக்கிள் தரிப்பிடம் ஒன்று- அமைக்கப்பட்டுள்ளதுடன்-வித்தியாலயத்தின் பின் பக்கமாக 50அடி நீளமான மதிலுடன் இணைத்தே இந்த சைக்கிள் தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வித்தியாலயத்திற்கான …

மண்டைதீவு மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்ய -மண்கும்பானில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி-படங்கள் இணைப்பு!

மண்டைதீவு மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்ய -மண்கும்பானில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி-படங்கள் இணைப்பு!

மண்கும்பான் செட்டிகாட்டுப் பகுதியில்,மிகப்பிரமாண்டமாக 100 அடி உயரத்தில் நீர்த்தாங்கி ஒன்று அமைக்கப்படுகின்றது-இதன் கட்டிடப்பணிகள் நிறைவுக் கட்டத்தை நெருங்கியுள்ளதை,நாம் பதிவு செய்த கீழ் உள்ள படங்கள் எடுத்துக் காட்டுகின்றன.ஆனால் …

அல்லைப்பிட்டியில் இயங்கும் இரு பாடசாலைகளிலும் சிறப்பாக நடைபெற்ற-வாணிவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியில் இயங்கும் இரு பாடசாலைகளிலும் சிறப்பாக நடைபெற்ற-வாணிவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியில் இயங்கும் இரு பாடசாலைகளான,பராசக்தி வித்தியாலயம் மற்றும் றோமன் கத்தோலிக்க த.க. வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளிலும் வெகு சிறப்பாக வாணி விழா நடைபெற்றது. றோமன் கத்தோலிக்க …

வேலணை கிழக்கு தவிடு தின்னிப் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற-விஜயதசமி (மானம்பூ ..வாழை வெட்டு ) விழாவின் நிழற்படத் தொகுப்பு!

வேலணை கிழக்கு தவிடு தின்னிப் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற-விஜயதசமி (மானம்பூ ..வாழை வெட்டு ) விழாவின் நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகம்  வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் மற்றும் வேலணை கிழக்கு தவிடு தின்னிப் பிள்ளையார் ஆகிய இரு கோவில்களில் 11.10.2016 செவ்வாய்கிழமை அன்று இடம்பெற்ற- விஐயதசமி …
}

Hit Counter provided by technology news